Page 19 of 24
நினைவு அவளுக்கு தோன்றியது, தன் பக்கம் ஒரு ஆண்மகன் இருக்கிறான் அது பிரித்வியாக இருக்க கூடாது என வேண்டிக் கொண்டாள், அதே போல அவள் அடிக்கும் பெர்ப்யூம் வாசனைக் கண்டு பிரித்வி அது சுரபிதான் என கண்டுக் கொண்டான், ஆனாலும் கண்டுக் கொள்ளாதபடி நடந்துக் கொண்டான், இருவரும் வேறு வேறு பக்கம் பார்த்தபடியே பயணித்தார்கள், அதே நேரம் லிப்ட்டில் கோளாறு ஏற்பட்டு அது நின்றுவிட இருவருமே அதிர்ந்தார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ூக்கிவாரிப் போட்டது. சட்டென லிப்டை விட்டு இருவரும் வெளியே வந்து வீரையன் முன் குற்றவாளிகள் போல நின்றார்கள்
பிரித்வி ஏதோ பேச வர அதற்குள் வீரையன் சுரபியிடம்