(Reading time: 34 - 67 minutes)
Amudhasurabi
Amudhasurabi

தொடர்கதை - அமுத சுரபி  - 02 - சசிரேகா

  

அமுதாவின் வீட்டிலும் சரி சுரபியின் வீட்டிலும் சரி சாந்தி முகூர்தத்துக்கான ஏற்பாடுகள் ஜகஜோதியாக நடந்துக் கொண்டிருக்க, அதைக்கண்ட இரு பெண்களுக்கும் அப்போதே இறந்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது 

   

எப்படி மனதில் ஒருவனை வைத்துக் கொண்டு நடிப்புக்காக கூட இன்னொருவனோட சிரித்து வாழ முடியும், முடியாதே இதற்கு சாவதே மேல் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்க அவர்களின் அந்த பரிதாபமான நிலைமையைக் கூட யாரும் புரிந்துக் கொள்ளாமல் அவர்களுக்கு மறுபடியும் புடவை நகை என அலங்காரம் செய்துக் கொண்டிருந்தார்கள்.

   

இவர்களின் நிலைமையை விட மோசமாக இருந்தது வீரையன் மற்றும் பிரித்வியின் நிலைமை, பேசாமல் எங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த ஆண்களுக்கு மட்டும் அது ஏதோ சாவு மேள சத்தம் போல கேட்டு வைத்தது. மெதுவாக அலங்காரம் செய்யப்பட்ட பெண்களை அறைக்குள் விட்டுவிட்டு மற்றவர்கள் சென்றுவிட்டார்கள். அந்த பெண்களை கண்டதும் இரு ஆண்களும் வெறுப்புற்றார்கள்.

   

அதிலும் சுரபியோ அதுவரை நாடகத்தில் நடிப்பது போல நடித்துவிட்டு அறைக்குள் வந்ததும் சட்டென அந்த அறை கதவை சாத்திவிட்டு வீரையன் முன் வந்து நின்றாள், அவனோ அவள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.