தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 06 - சசிரேகா
காரில் ஜெகதீஷும் கிருபாஷினியும் அவர்களுக்கு பிடித்த ஒரு பாடலை பாடிக் கொண்டு பயணப்பட்டார்கள் பாடல் முடிந்ததும் இருவரும் சந்தோஷமாகச் சிரித்தனர்
”அம்மா இப்பகூட என்னால நம்ப முடியலை நீயாம்மா இது”
”நானேதான் ஆனா உன் அப்பா எப்படி பயந்தாரு”
”அவரும் மனுஷன்தானே எங்க உன்னை இழந்துடுவோமோன்னு பயப்படறாரு அவ்ளோதான்”
”என்னவோ நீ கொடுத்த தைரியத்தில படபடன்னு பேசிட்டு வந்துட்டேன், இனி என்னாகும்னு தெரியலையே”
”சிம்பிள் குறை சொல்ல நான் இல்லை, பழி போட நீயில்லை, அகி்ல்தானே அவரால அவனை சரியாக்க முடியாது, அத
...
This story is now available on Chillzee KiMo.
...
”எது பாவமா அவங்களை நினைச்சி நீ பாவப்படாத”
”சரி இப்ப எங்க போறோம்”
”அதான் சொன்னேனே என்னோட புது பங்களாவுக்குதான்“ என சொன்னவனின் கார் ஒரு ஓரமாக சென்று நிற்க கிருபாஷினியோ
”அதுக்குள்ள பங்களா வந்துடுச்சா எங்க” என கேட்க
”பங்களா வரலை என் ஆளு அங்க நிக்கறா பாரு” என சொல்ல கிருபாஷினியும் பார்த்தார்