Page 2 of 30
”ஆமா மிர்துளாதான் ஆமா பஞ்சர் கடையில என்ன செய்ற”
”ஏம்மா பார்த்தா தெரியலையா வண்டி பஞ்சர் போல அதான் நிக்கறா”
”இப்ப என்ன செய்யலாம்ங்கற அவள்கிட்ட போகனுமா என்ன”
”பாவமா இருக்கு” என ஜெகதீஷ் சொல்ல அதற்கு கிருபாவோ
”ஓ அப்போ அவளை கூட்டிட்டு போய் வீட்ல விட்டுடலாம்ங்கறியா”
”கூப்பிட்டா வரமாட்டாளே”
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்திரமா வைச்சிருக்கேன் நீங்க என்னடான்னா இப்படி பேசறீங்களே”
”சரி சரி வண்டி இருக்கட்டும் நாளைக்கு வந்து எடுத்துக்க“
”எது நாளைக்கா ஏன்”