Page 7 of 30
”நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு”
”அவனோட மனசை மாத்த முயற்சி செய்றான் ஜெகதீஷ்”
”அதுக்கு நான்தான் பகடைகாயா”
”அவன் மனசுல என்ன நினைக்கறான்னு என்னால சரியா புரிஞ்சிக்க முடியலை மிர்துளா“
”ஆனா எனக்கு புரியுது, அவர் செய்றது எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகதான்னு தெரியுது ஆனா அது என்ன காரணம்னு தெரியலை கூடிய சீக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
்த ஆரத்தி தட்டைக் கண்டு மென்மையாகச் சிரித்து
”உங்க சேட்டைக்கு அளவேயில்லையா எதுக்கு இப்படி எல்லாம் செய்றீங்க”
”சேட்டையா அப்படி நான் என்ன செய்தேன்”