Page 8 of 30
”பின்ன இந்த ஆரத்தி தட்டுக்கு என்ன அர்த்தம்“
”முதல் முதல்ல நீயும் என் அம்மாவும் வீட்டுக்கு வர்றீங்க, உங்களுக்கு திருஷ்டி கழிக்கதான் கொண்டுவந்தேன்”
”போதும் உங்க விளையாட்டு“
”இல்லை நிஜமாதான் இப்ப கூட பாரு நீயும் என் அம்மாவும் இப்படி ஊஞ்சலாடறதை பார்த்து என் கண்ணே பட்டுடுச்சி சரி சரி வாங்க ரெண்டு பேருக்கும், நான் திருஷ்டி சுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருப்பேன், இரண்டு பையன்களை பெத்து எதுக்கு பிரயோசனம் ஒருத்தர் கூட என்கூட விளையாட வர்றதில்லை”
”அதுக்கென்னம்மா அதான் மிர்துளா இருக்காள்ல அவள்கூட விளையாடு சரி சரி ஒண்ணா