Page 4 of 30
கிருபாஷினியோ அவளிடம் கதைகளை பேசியபடி வர அவனோ கண்ணாடி வழியாக அவளை பார்த்தபடி வந்தான். மிர்துளாவோ பேசிக் கொண்டிருந்தாலும் ஜெகதீஷ் என்ன செய்கிறான் என்பதை கவனிக்கத் தவறவில்லை
எதேச்சையாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள் கடற்கரை தெரியவே அதிர்ந்தாள்
”அய்யோ நாம எங்க போறோம்”
”வீட்டுக்குதான்“
”என் வீடு பீச் பக்கம் கிடையாதே,
...
This story is now available on Chillzee KiMo.
...
னும் இறங்கி நின்று
”இதுதான் நாம வாழப்போற வீடு, வலது காலை எடுத்து வைச்சி உள்ள வா மிர்துளா” என சொல்ல அவளோ அந்த பங்களாவைப் பார்த்தாள், அழகாக இருந்தது கடற்கரைக்கு அருகே