Page 3 of 30
”ஒரு முக்கியமான வேலையா வெளிய போறேன், கடை மூடிடுவேன், நாளைக்கு பஞ்சர் போட்டு வைக்கிறேன் வந்து எடுத்துக்க”
”முடியாது முடியாது வண்டியில்லாம நான் எப்படி வீட்டுக்கு போறது”
”வேலையிருக்கறதாலதானே அப்படி சொல்றேன் பஸ் பிடிச்சி வீடு போய் சேரு” என சொல்லிக் கொண்டே அவன் அவளது ஸ்கூட்டியை கடைக்குள் ஓரமாக நிப்பாட்டிவிட்டு கடையை மூட அவளுக்கு சலிப்பே வந்தது அந்நேரம் கிருப
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வரலை” என சொல்ல கிருபாஷினி விடவில்லை, அதை இதை பேசி அவளை தன்னுடன் காரில் ஏற்றிக் கொண்டார்.
ஜெகதீஷ் வேண்டுமென்றே தனது பங்களா இருக்கும் பக்கமே வண்டியை செலுத்தினான்.