Page 9 of 30
சேர்ந்து நில்லுங்க” என சொல்ல கிருபா மிர்துளாவை தன் பக்கம் நிற்க வைத்துக் கொள்ள ஜெகதீஷ் ஆரத்தி எடுத்தான்
”நீ செய்றதுலாம் பார்க்க வேடிக்கையா இருக்கு” என கிருபா சொல்ல அவனோ மென்மையாக சிரித்துவிட்டு
”இரண்டு பேரும் புது வீட்டுக்கு வந்திருக்கீங்க அதனால வலது காலை எடுத்து வைச்சி உள்ள வாங்க, நான் ஆரத்தியை வெளியே கொட்டிட்டு வந்துடறேன்” என சொல்லிவிட்டு அவன் தெரு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
வைச்சிருக்கீங்க”
“இங்கதானே நாம வாழப்போறோம் இதெல்லாம் இங்க இருந்தா உனக்கு பிடிக்கும்னு நினைச்சேன், சொல்லப்போனா என் தம்பி நீ கொடுத்த ஒரு கிப்டை கூட பிரிச்சி பார்க்கலை