Page 13 of 30
”என்னம்மா இங்க இருக்கியா இல்லை வீட்டுல விடவா”
”நான் அங்க வரலை நான் இங்க இருக்கேன் நீ வந்துடுவல்ல“
”வரேன்மா“
”ஆமா இங்க வேலைக்காரங்க யாரும் இல்லையே யார் சமைப்பா“
”அதுக்கென்ன நானே சமைக்கிறேன், உனக்கு என்ன வேணும் சொல்லு”
”எனக்கா மசால் தோசை”
”அதுக்கு தேவையான பொருள் இங்க இல்லை, நா
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீ என்னம்மா இங்க”
”வண்டி டயர் பஞ்சர்ஆயிடுச்சி லிப்ட் தரேன்னு கூட்டிட்டு இங்க வந்துட்டாங்க, என்ன செய்றதுன்னு தெரியலை சார்” என்றாள் பாவமாக