Page 15 of 30
வீட்டின் அழகைக்கண்டு மனதுள் மெச்சிக் கொண்டவருக்கு சுடசுட காபி போட்டு தந்தார் கிருபாஷினி
“ஏங்க நான் ஒண்ணு சொல்லவா“
”சொல்லு”
”ஒரு நாள் இங்க நாம தங்கலாமா“
“இங்கயா”
”ஆமாம்ங்க கடல் அலைகளை பார்த்துக்கிட்டு மசால் தோசை சாப்பிட்டுக்கிட்டு ஜாலியா கதை பேசிக்கிட்டு எல்லாத்தையும் மறந்து நிம்மதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
் முடியாது சாரிக்கு பதிலா மசால் தோசை வாங்கிட்டு வாங்க, அப்பதான் நான் உங்களை மன்னிப்பேன்“
”அதுக்கென்ன வாங்கிட்டு வரேன் போதுமா” என சொல்ல கிருபா கலகலவென சிரிக்க அவளின்