Page 18 of 30
இல்லை உடனே கிருபாஷினிக்கு போன் செய்தான், அவரோ தன் கணவருடன் ஜாலியாக கடல் அலையில் விளையாடிக் கொண்டே
”ஹலோ” என உற்சாகமாக பேச
”எங்கம்மா இருக்க”
“உன் புது பங்களா முன்னாடி இருக்கற பீச்ல விளையாடிக்கிட்டு இருக்கேன்“
”அங்க என்னம்மா செய்ற இந்நேரம் நீ வீட்டுக்கு வந்திருப்பேன்ல நினைச்சேன்”
”வரனும்னு நினைச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
சை ஆறுது”
”சரி சரி என்ஜாய்“
”அப்புறம் இன்னொரு விசயம்“
”என்னம்மா“
”அகிலை பத்திரமா பார்த்துக்க”