Page 19 of 30
”எது நானா“
”நீதான் குட்நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்” என சொல்லிய நேரம்
”ஸ்வீட்டி வா சீக்கிரம்” என தயாசாகர் அழைக்க போன் கட்டாகிவிட்டது
”என்னது ஸ்வீட்டியா ஓ தயாசாகர் வேற லெவல்ல என்ஜாய் பண்றாரா கலக்கட்டும்” என சொல்லிக் கொண்டே அகிலேஷின் அறைக்குச் சென்றான்.
அங்கு அகிலேஷ் எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்திருக்க அவனிடம் அமர்ந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
விடு நீ செய்த தப்பை நான்தான் சரி பண்ணிட்டேனே, அப்புறம் என்ன“
”இல்லைண்ணா எனக்கு கஷ்டமாயிருக்கு, தப்பு செய்தவன் நான்தானே அப்போ நான் செய்த தப்பை நான்தான் சரிசெய்யனும்”