தொடர்கதை - அமுத சுரபி - 03 - சசிரேகா
மறுநாள் காலையில் பிரித்வி தன் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு டிரெயின் ஏற்றிவிட்டு வீடு திரும்ப வீட்டின் முன் கலர் கோலம் பெரிதாக போட்டிருந்தது, சமையல் வாசனை வெளியே வரை வந்தது, உள்ளே சென்றான், வீடே நெய்மணமாக இருந்தது நேராக அவன் கிச்சனுக்குச் செல்ல அங்கு அமுதாவோ வாசனையுடன் சமைத்து வைத்திருந்தாள்
”என்ன சமையல் இது“
”பொங்கல் அத்தான், உளுந்துவடை கூட செய்திருக்கேன், சட்னி இருக்கு சாம்பார் இருக்கு“
”பொங்கல் சே அதை சாப்பிட்டு நான் கம்பெனியில போய் தூங்கனுமா“
”இல்லைங்கத்தான்”
”அம்மா சொன்னாங்களா இதை செய்யச் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
தான்” என சொல்ல அவனோ குளிக்கச் செல்ல பின்னாடியே சென்றாள் அமுதா
”என்ன”
”முதுகு தேய்ச்சி விட வந்தேன்” என சொல்ல அவனோ வியந்து
”ஏய் இது என்ன புது பழக்கம்“
”என் அப்பாவுக்கு என் அம்மா இப்படித்தான் குளிக்கறப்ப செய்வாங்க“
”இது ஒண்ணும் உன் ஊர் இல்லை, இங்க நான் தனியாவே குளிச்சிக்குவேன் நீ போ” என