Page 3 of 37
பக்கம் சென்று நின்றாள் சோப்பால் அவனது முதுகை தடவ அவனுக்கு கூசியது
”ஆஆ வேணாம் எனக்கு கூச்சமா இருக்கு”
”பழகிடும் அத்தான்” என சொல்லி அவள் சோப் போட்டு தேய்த்துவிட்டு முதுகை தனது கையால் அழுத்தமாக தேய்க்க அவனுக்கு சுகமாக இருந்தது, அவளும் முதுகு தேய்த்துவிட்டு
”நான் போறேன் அத்தான் நீங்க குளிச்சிட்டு வாங்க அதுக்குள்ள நான் வேற ஏதாவது டிபன் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் வரனும்“
”மதியம் நீங்க சாப்பிட மாட்டீங்களா“
”கம்பெனியில கான்டீன் இருக்கு நான் அங்கயே சாப்பிட்டுக்குவேன் நைட் சமைச்சா போதும்