Page 8 of 37
கழித்து பேன்ட் சர்ட்டில் வந்தான்
”இது சென்னை உங்க கிராமம் கிடையாது, இங்க எல்லார் போலவும் வாழ பழகிக்குங்க சரியா”
”ம்ம்”
”சரி வாங்க சாப்பிடலாம்” என அழைக்க அவனும் வந்தான். அவளுக்கு அவளே பரிமாறி சாப்பிட அவனோ அவளையே ஏக்கமாக பார்க்க அவளோ
”என்ன”
”இல்லை எனக்கு பரிமாறலையே”
”நீங்க என்
...
This story is now available on Chillzee KiMo.
...
முடித்து வாஷ்பேஷனில் கையை கழுவிவிட்டு தனது சட்டையில் கையை துடைத்துக் கொண்டு அவளிடம் வர அவளோ வேலைக்கு கிளம்பியிருந்தாள்
”இந்தாங்க பணம்”
”எதுக்கு”