Page 11 of 37
”இல்லை என் மாமனார் ஊரு அது சரி வா கார்ல ஏறு“ என சொல்ல அவனும் ஏறினான்.
”ஆமா இந்த ஊர்ல என்ன செய்ற”
”காஞ்சிபுரம் பொண்ணை கட்டிக்கிட்டேன் அண்ணா, அவள் இந்த ஊர்ல வேலைக்கு போறா கையோட என்னை கூட்டிட்டு வந்துட்டா அண்ணா”
”சரி வீடு எங்க இருக்கு“
”தெரியலைண்ணா“
”அட்ரஸ் இருக்கா”
...
This story is now available on Chillzee KiMo.
...
”இங்க தனியாவா இருக்க”
”கிட்டதட்ட அப்படித்தான் அண்ணா”
”சரி நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு பிரித்வி அங்கிருந்து சென்றுவிட வீரையன் நீண்ட