Page 9 of 37
“கைசெலவுக்கு வைச்சிக்குங்க“
”நீ ரொம்ப ஓவரா போற, என்கிட்டயே பணம் இருக்கு” என்றான் கோபமாக
”ஓ அப்படியா எவ்ளோ பணம் இருக்கு எத்தனை நாள் வரும்” என கேட்க அவனோ பதில் சொல்ல தயங்கினான்
”இந்த வெட்டி வீராப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை இந்தாங்க பணம்” என தர அவனோ மறுத்தான்
”இல்லை வேணாம் நான் அப்பாகிட்ட கேட்டு வாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”சரி”
”சரி சரின்னு தலையாட்டிட்டு நான் போன பின்னாடி ஏதாவது செய்தீங்கன்னா நான் பொல்லாதவளாயிடுவேன் இந்தாங்க பணம்” என அவன் கையில் திணிக்க அவனுக்கு