Page 5 of 37
அவன் சென்றதும் அவளது வாழ்க்கையே சூன்யமாகிப் போனது அலுப்புடன் வீட்டை பூட்டிவிட்டு டிவி முன் அமர்ந்தபடி சாப்பிடலானாள், ஒவ்வொரு சேனலாக பார்த்தாள் எதுவும் பிடிக்கவில்லை அதனால் விரைவாக சாப்பிட்டு முடித்து மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு அவனது அறைக்குச் சென்றாள், அங்கிருந்த கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். அது பாஸ்வேர்டு கேட்க அவளும் பிரித்வி என டைப் செய்யவும் உள்ளே சென்றது.
அதில் நிற
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்ட வரலை திட்டறாரு, அதட்டறாரு, மிரட்டறாரு அய்யோ என் கஷ்டத்தை வெளிய சொல்லவும் முடியலை, மனசுக்குள்ள வைச்சிக்கவும் முடியலை போதும் என்னால முடியலை” என அவள் வாய் விட்டு கதறினாள்.