(Reading time: 38 - 75 minutes)
Amudhasurabi
Amudhasurabi

மறுபக்கம் வீரையனோ காலையில் எழுந்ததும் நேராக சுரபியை தேடி வந்தான்

   

”காபி” என கேட்க அவளோ

   

”அங்க ப்ளாஸ்க்ல இருக்கு எடுத்துக்குங்க”

   

”ப்ளாஸ்கா” என நொந்துப் போய் அதனிடம் சென்று அந்த காபியை ஒரு கப்பில் ஊற்றி பருகினான் பிடிக்கவில்லை நேராக அவளிடம் வந்தான்

   

”கருப்பட்டி காபி செய்ய தெரியாதா உனக்கு” என கேட்க அவளோ அவனை வியப்பாக பா

...
This story is now available on Chillzee KiMo.
...

   

”நான் வேலை செய்ற இடத்தில கான்டீன் இருக்கு, அங்க நான் சாப்பிடுவேன்” என சொல்ல அவனோ நொந்துப் போய்

   

”சரி நான் குளிக்கப் போறேன்“

   

”போங்க“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.