Page 10 of 37
வெறுப்பே வந்தது
”வேணாம்ங்கறேன்ல நீ கொடுத்து அதுல நான் வாழறது அசிங்கம்”
”ஓ ஆம்பளை திமிர்ல பேசறீங்களா, அதுக்கு நீங்க உழைச்சி சம்பாதிச்சி என்னை உட்கார வைச்சி சோறு போடனும், எங்க நீங்க உங்க ஊர்லயே வெட்டியாதானே இருந்தீங்க, இங்கயும் அதே வெட்டி வேலையை செய்ங்க” என கோபமாக சொல்லிவிட்டு அவள் தனது காரில் ஏறி சென்றுவிட அவனுக்கு தன்மான பிரச்சனை வந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் அண்ணா”
”எந்த ஊரு“
”அனங்காநல்லூர் அண்ணா”
”ஓ அந்த ஊரா”
”நீங்களும் நம்ம ஊராண்ணா“