தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 07 - சசிரேகா
அகிலேஷ் வழக்கமாக மிர்துளாவை சந்திக்கும் இடத்தில் அவளின் வரவிற்காக காத்திருந்தான், அவனின் எதிர்பார்ப்பு வீணாக்காமல் அவளும் அவ்விடம் வந்தாள் எதேச்சையாக வந்தவள் அங்கு அகில் இருப்பதைக்கண்டு வியந்தாள், அதை விட தொலைவில் ஜெகதீஷின் வண்டி நிற்பதைக் கண்டு திகைத்தாள், அவளுக்கு சிரிப்பே வந்தது, சிரித்த முகத்துடன் அவள் இருப்பதைக் கண்ட இரு ஆண்களும் ஆச்சர்யப்பட்டார்கள்.
அகிலேஷ் சிரிப்புடன் அவளிடம் வர அவளோ அவனை பார்த்ததும் ஜெகதீஷ் இருந்த பக்கம் ஒரு பார்வையை விட்டு வைத்திருந்தாள்
”ஹாய் மிர்துளா” என அகில் கூப்பிட அதைக் கேட்ட அவள் ஆச்சர்யப்பட்டாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
க அவனோ
”நக்கல் அடிக்கறியா“
”இல்லையே“
“பின்ன எதுக்காக சிரிச்சபடியே பேசி வைக்கற“
”இதப்பாருங்க இது பொதுஇடம், இங்க என்னோட கோபத்தை காட்டினா, பார்க்கறவங்க என்னைத்தான் தப்பா நினைப்பாங்க, நான் சிரிக்கறது உங்களுக்காக இல்லை, ஊரை ஏமாத்த, மத்தப்படி எனக்கிருக்கற கோபத்துக்கு உங்களை கொன்னாலும் கொன்னுடுவேன்” என்பதையே