Page 9 of 28
”ம் இந்த பங்களா பத்தி நீங்க சொன்ன கதையை சொன்னேன், நேத்து நான் இங்க வந்தது, உங்களோட நேரம் ஒதுக்கினது எல்லாம் சொன்னேன், அதை நம்பலை நான் உங்களோட வரவும் நம்ம வண்டியை பின்தொடர்ந்து அவரும் வந்தாரு“
”என்ன அகில் வந்தானா நான் கவனிக்கலையே“
”ஆமா வந்தாரு வந்தவரு உண்மையானவரா இருந்திருந்தா, உங்ககிட்ட வந்து பேசியிருப்பாரு, அதை விட்டுட்டு வீட்டுக்குள்ள போய் பார்த்துட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னால இதை நம்ப முடியலை“
”நம்பித்தான் ஆகனும், உங்க தம்பி இப்படியொரு முடிவு எடுக்க நான் என்னோட கேரக்டரையே கேவலப்படுத்திக்க வேண்டியதா போச்சி, எப்படியோ என்னால உருவான