Page 11 of 28
வெள்ளிக்கிழமை வந்தது, தயாசாகர் நினைத்தபடியே அகிலேஷ்க்கும் மைத்ரேயியிக்கும் நிச்சயதார்த்தம் வெகுசிறப்பாக நடந்து முடிந்தது ஆனால் திருமணம் மட்டும் ஜெகதீஷ் திருமணத்தோடுதான் நடக்கும் என மைத்ரேயி குடும்பத்தார் சொல்லவே அனைவரின் பார்வையும் ஜெகதீஷ் பக்கம் திரும்ப அவனோ நொந்தேப் போனான்.
அகிலேஷ் தன் அண்ணனிடம் வந்தான்
”அண்ணா இன்னும் என்ன தயக்கம் அதான் மிர்துளா உங்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்பாவோட பிசினஸ் இருக்கு”
”ஓ அதை பார்த்துக்கப் போறியா“
”ஆமாம் அண்ணா“
”உனக்கு அந்தளவுக்கு திறமையிருக்கா”