Page 14 of 28
”சரி நீயும் போகாம இங்க என்ன செய்ற”
”கிராமத்துக்கு போய் என்ன செய்றது, இங்கன்னா கிடைக்கற வேலையை பார்த்துட்டு, பணத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்”
”ஓஹோ அப்படியா சரி வேலை கிடைச்சதா”
”ம் இனிமேலதான் தேடனும்”
”சூப்பர்”
”எது“
”இல்லை என் கம்பெனியில வேலை காலியா இருக்கு வேணும்னா வா” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம போயிடுச்சி”
”ஓஹோ அப்படியா”
”ஆமாம் நிஜமாவே என் கம்பெனியில வேலையிருக்கு, உனக்காக சொல்லலை வேணும்னா என் கம்பெனியில வந்து கேட்டுப்பாரு“