Page 12 of 28
”அண்ணா“
”உன் அப்பாவோட மொத்த பிசினஸ் பத்தி உனக்கு தெரியுமா, உன்னால அத்தனையையும் கையாள முடியுமா சொதப்பிட மாட்டியே” என கேட்க அவனோ குழம்பினான்
”அண்ணா அது வந்து“
”கல்யாணம் செய்துக்கறது அப்புறம், முதல்ல நீ ஒரு சிறந்த பிசினஸ்மேனா பேர் எடு, அப்பாகிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு, கல்யாணம் ஆன பின்னாடி உன்னை உன் மனைவியே கேலி ச
...
This story is now available on Chillzee KiMo.
...
து.
2 மாதம் கழித்து ஜெகதீஷ் முக்கிய வேலையாக தனது காரில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது வழியில் மிர்துளாவை சந்தித்தான். கையில் பெட்டியுடன் நின்றாள், 2 மாதம் கழித்து