Page 8 of 28
வைச்சிட்டீங்கள்ல“
”நடிக்க வைச்சேனா என்ன சொல்ற“
”பின்ன நேத்து ராத்திரி நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம, உங்க தம்பியை விட்டு பேச வைச்சீங்கள்ல“
”சத்தியமா இல்லை அவனாதான் உன்னைத் தேடி வந்தான்”
”இதை நான் நம்பனுமா சரி அவர் வந்தாரு, பின்னாடியே நீங்க ஏன் வரனும், எதுக்காக ஒளிஞ்சி நிக்கனும்”
”அது வந்து வந
...
This story is now available on Chillzee KiMo.
...
படி, நான் பேசி புரிஞ்சிக்காதவன் அப்பா அம்மாவை எதிர்த்து சண்டை போட்டவன் நீ புரிய வைச்சதுல புரிஞ்சிக்கிட்டு விலகிட்டானா இதை என்னால நம்பமுடியலை, அப்படி நீ அவன்கிட்ட என்ன சொன்ன”