Page 5 of 28
”நீயா நான் காதலிச்சது நீயில்லை, அவரைதான், நீ ஆள்மாறாட்டம் செய்த காரணத்துக்காக என் காதலை விட்டுக்கொடுக்க முடியாது, நான் காதலிச்சது காதலிச்சதுதான், என் காதல் எந்தளவுக்கு உண்மையாயிருந்தா விதியே என்னை சரியான ஆள்கிட்ட கொண்டு போய் சேர்த்து விட்டிருக்கு பார்த்தியா” என சொல்ல அதற்கு மேல் அவனால் பேச முடியாமல் தவித்தான்
”அப்புறம் வாழ்த்துக்கள்” என சொல்ல அவனோ குழப்பமாகப் பார்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கார் பக்கம் வந்தாள், அவள் வரவும் வியந்த ஜெகதீஷ் கார் ஜன்னல் கதவைத் திறந்தான், அவளோ வந்ததும்
”போலாமா“
”எங்க“
”நம்ம வீட்டுக்கு“