Page 7 of 28
ஆரம்பிக்க கீ கொடுத்த பொம்மை போல பின்னாடியே சென்றான் ஜெகதீஷ், அவள் கடல் அலையில் விளையாட ஒரு இடமாக பார்த்து அமர்ந்துக் கொண்டு அவளை பார்த்து ரசிக்கலானான்.
அகிலேஷ் கூட அந்த பங்களா முன் வந்து நின்றான். தூரத்தில் கடல் அலையில் மிர்துளா விளையாடுவதும் அதை ஜெகதீஷ் அமர்ந்து ரசித்து பார்ப்பதையும் கண்டு சட்டென அந்த வீட்டு கேட் தாண்டி சென்றான். அவள் சொன்னது போலவே தோட்டம், ஊஞ்சல் இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன பேசற நீ“
”பின்ன உங்க தம்பிக்காக அவர் வாழ்க்கை நல்லா அமையனும்ங்கறதுக்காக உங்க குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு என்னையும் உங்களோட சேர்த்து நடிக்க