Page 4 of 28
”அதுக்கு நீ நீயா இருந்து என்கிட்ட பேசி பழகியிருந்தா கூட நான் உன்னை ஏத்துக்கிட்டு இருப்பேன் ஆனா, நீ உண்மையா நடந்துக்கலையே“
”ஆனா இப்ப நான் உண்மையா நடந்துக்கிறேன், உன் கூட வாழ ஆசைப்படறேன்“
”சாரி நான் ஜெகதீஷ் கூட வாழ முடிவு எடுத்துட்டேன்”
என சொல்ல அவன் முகம் வெளுத்துவிட்டது, அவள் சிரித்துக் கொண்டே பேசவும் ஜெகதீஷ் குழம்பினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
”இதை என்னால நம்ப முடியலை“
”வேணும்னா உங்க அண்ணனையே கேளு, கூடியசீக்கிரம் நாங்க கல்யாணம் செய்துக்க போறோம்”
”அப்போ நானு”