Page 13 of 28
அவளை சந்திக்கும் போது அவனுக்குள் அப்படியொரு மகிழ்ச்சி. ஆனால் அவள் முகம் வாடியிருப்பதைக் கண்டு குழம்பி தானாகவே அவள் பக்கம் வண்டியை நிறுத்தினான். வண்டி வரவும் முதலில் யார் என குழம்பியவள் ஜெகதீஷ் இறங்கி வருவதைக் கண்டு மென்மையாகப் புன்னகைத்தாள்
”ஹாய் மிர்துளா எப்படியிருக்க”
”பார்த்தா தெரியலை நடுரோட்ல நிக்கறேன்”
”நல்லாவே தெரியுது என்னது அ
...
This story is now available on Chillzee KiMo.
...
மேல போட்டுட்டாரு, எனக்கு இப்ப வேலையில்லை, வேலையில்லாததால வருமானம் இல்லை எப்படி இந்த ஊர்ல வருமானம் இல்லாம தங்க முடியும், அதனால அப்பா அம்மாவை கிராமத்துக்கு அனுப்பிட்டு வரேன்”