Page 16 of 28
”ஐ லவ் யூன்னு சொன்னாதான் காதல்ன்னு அர்த்தம் இல்லை மிர்துளா“
”உங்களுக்குத்தான் காதல் கல்யாணம்னாலே பிடிக்காதே”
”ஆமாம் பிடிக்காதுதான் அதுக்காக சாகறவரைக்கும் சந்நியாசியாவா வாழ முடியும், எனக்குன்னு ஒரு குடும்பம் வேணாமா”
”அய்யோடா உங்ககிட்ட நிறைய மாற்றம் தெரியுது ஆனா, இப்ப வரைக்கும் சட்டை பட்டனை போட்ட பாடில்லை” என சொல்ல அவனோ மென
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் வரமாட்டேன்”
”வா“
”முடியாது”
”வாங்கறேன்ல“
”முடியாது என்னை அதிகாரம் பண்ண நீங்க யாரு”