(Reading time: 28 - 55 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

பிடிச்சி இழுத்துக்கிட்டு இங்க வந்து விட்டாரு சரியான தொல்லையா இருக்காரு, எப்படிதான் இவரை வளர்த்தீங்களோ“

   

“சாரிம்மா இவனை நான் வளர்க்கலை, அதுக்கான நேரம் எனக்கு கிடைக்கலை, இதுக்கு காரணம் கிருபாஷினிதான் அவள் மூத்த பையன்னு செல்லம் கொடுத்து வளர்த்துட்டா சரி என்ன சாப்பிடற”

   

”இந்த மாதிரி இடத்துக்கு இப்பதான் முதல் முறையா வரேன், இங்க எது நல்லாயிருக்கும்னு எனக்குத் த

...
This story is now available on Chillzee KiMo.
...

ு ஆர்டர் பண்ணுங்களேன் இல்லையா விடுங்க நான் வெளிய கையேந்திபவன்லயே சாப்பிட்டுக்கறேன்” என சொல்லி சட்டென எழுந்தவளின் ஒரு கையை பற்றினார் தயாசாகர், இன்னொரு கையை பற்றினான் ஜெகதீஷ் 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.