Page 20 of 28
”உட்காரு” என இருவரும் சொல்ல அவளோ அமர்ந்தாள்
தயாசாகர் ஜெகதீஷை பார்த்து
”அவள் பாவம் பசியோட இருக்கா ஏன் இப்படி வம்பு பண்ற விடு, நானே ஆர்டர் பண்றேன், அது அவளுக்கு பிடிக்குதான்னு பார்ப்போம் பிடிக்கலைன்னா நீ ஆர்டர் பண்ணிக்கோயேன்”
”அப்ப சரி நானும் ஆர்டர் பண்றேன் நீங்களும் பண்ணுங்க, யாரோடது அவளுக்கு பிடிக்குதுன்னு பார்க்கலாம்” என ஜெகதீஷ் சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
”என் கம்பெனியில வேலையிருக்கு“
”நோ சார் வேணாம் மறுபடியும் அகிலேஷை பார்க்க எனக்கு பிடிக்கலை”
”ஓகே வேற கம்பெனியை சஜ்ஜஸ்ட் பண்ணவா”