Page 23 of 28
”ஏய் அது உன் வீடு, நீ எதுக்காக ஹாஸ்டல்ல தங்கனும் அந்த பங்களாலயே தங்கு”
”எனக்கென்ன உரிமையிருக்கு, அங்க தங்கறதுக்கு”
”என் காதலி நீ உனக்கு அங்க தங்க எல்லா உரிமையும் இருக்கு”
”காதலியா நாம எப்போ காதலிச்சோம்“
”இனிமேல காதலிக்கலாம்”
”என்ன திடீர்ன்னு”
”திடீர்ன்னுதானே காதல் வரும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ரையே தருவேன், நீயில்லைன்னா என்னால வாழ முடியாது, நீயில்லாத வாழ்க்கையே எனக்கு வேணாம், நீதான் என் உயிரு, நீதான் எனக்கு எல்லாமே, நீதான் என் உலகம் அப்படி இப்படின்னு பேசுவீங்கன்னு நினைச்சேன்“