Page 26 of 28
”இல்லை உண்மை”
”உண்மை போல தெரியலையே, சந்தேகமா இருக்கே“
”சந்தேகத்தை விட்டுத்தள்ளு அப்பதான் என் காதல் உனக்குப் புரியும்”
”எப்படி உங்களை நம்பறது“
”நம்பு, வேற உன்னை நம்ப வைக்க எனக்கு என்ன செய்யனும்னு தெரியலை மிர்துளா ப்ளீஸ் என்கூட இரு”
”ஏன் மறுபடியும் உங்க வாழ்க்கை வெறுமையா ஆயிடுச்சா, அந்த வெறுமையை
...
This story is now available on Chillzee KiMo.
...
விடாமல் அவனின் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை அதில் அவன் கோபம் கொள்ளாமல் மென்மையாகச் சிரித்து
”காதலி கையால அடி வாங்கறதுலயும் தனி சுகமாதான் இருக்கு” என சொல்லிக் கொண்டே