Page 27 of 28
காரை ஓட்டலானான். அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்தாள்.
காரும் சிறிது நேரத்தில் பங்களாவிற்குள் சென்று நின்றது. காரை விட்டு இறங்கிய ஜெகதீஷ் சுற்றிக் கொண்டு அவள் புறம் இருந்த கதவை திறக்க அவளோ இறங்காமல் அடம்பிடித்தாள்
”இறங்கு இல்லைன்னா உன்னை அப்படியே அலேக்கா தூக்கிட்டு போயிடுவேன்“ என சொல்ல அவளோ கோபம் கொண்டு வண்டியை விட்டு இறங்கினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சம்மதிக்கிறேன் ஆனா, நான் உன்னை வெறுக்க மாட்டேன், நீ என்னை புரிஞ்சி என்னை ஏத்துக்குவ, நீயே என்னை தேடி வந்து என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்ப, அதுவரைக்கும் உன்னை நான் விடமாட்டேன்“