Page 22 of 28
இருக்கோம்ல, இப்படி நடுவுல வந்து இழுத்துட்டு வர்றீங்களே படிச்சவர்தானே அறிவில்லை”
”என்னை என்ன வேணும்னாலும் திட்டுக்க ஆனா, அந்தாளு கூட உன்னை நான் சேர்க்கறதாயில்லை”
”ஏன் இப்படி, உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும்தானே பிரச்சனை, இப்படி இரண்டு பேரும் ஈகோ பிடிச்சி ஆடறீங்க இதுல நான் எங்கிருந்து வந்தேன், நான் பொதுவானவதானே நான் யார்கூட வேணா பேசலாம் பழகலாம்” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் நீ வந்ததில்லை”
”ஓஓ அந்த பீச் ஹவுஸ் பத்தி சொல்றீங்களா“
”ஆமாம்”
”அங்க ஏன் நான் வரனும், வண்டியை நிப்பாட்டுங்க”