Page 18 of 28
அவரும் தன் நண்பருடன் அவ்விடம் வந்திருந்தார். ஜெகதீஷ் அவளிடம் வந்தான்
”வா அங்க போய் உட்காரலாம்“
”அங்க வேணாம் அங்க போய் உட்காரலாம்” என சரியாக தயாசாகர் உட்கார்திருந்த டேபிளைக் காட்ட அவனோ
”ஓ இந்தாளுக்கு இங்க என்ன வேலை, சரி வா போய் பார்க்கலாம்” என அவளை அழைத்துக் கொண்டு அவ்விடம் சென்றான், இவ்விருவரின் வருகையை அவர் எதிர்பார்க்கவில்லை, மிர்த
...
This story is now available on Chillzee KiMo.
...
றுபடியும் உங்க வாழ்க்கையில நுழையறதா இல்லை”
”ஆமா இவனை எங்க பிடிச்ச”
“நான் எங்க பிடிச்சேன், ரோட்டோரமா நின்னுக்கிட்டு இருந்தேன், இவரா வந்தாரு, கையை