Page 25 of 28
”வேணாம் நீ என் காதலியாயிட்ட, நட்பா பழக என்னால முடியாது, அப்புறம் நட்பை கொச்சை படுத்தின மாதிரியாயிடும்”
”அப்போ லிவ்விங் டூ கெதரா” என கேட்க அவனோ அவளை வியப்புடன் பார்த்து
”ம் இதுவும் நல்லாதான் இருக்கு சேர்ந்து வாழலாம்”
”எப்படி? சேர்ந்து வாழற காலத்தில எனக்கு உங்களை பிடிச்சா கல்யாணம் பிடிக்கலைன்னா உன் வழியில நீ போ என் வழியில ந
...
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு உங்க மேல இருக்கற ஒரே ஃபீலீங்க் வெறுப்புதான்”
”வெறுப்பு கூட கொஞ்ச காலம் போனா விருப்பமா மாறிடும்”
”இதுவும் ட்ராமாவா”