Page 24 of 28
”எனக்கு இந்த சினிமா வசனம்லாம் வராது சொல்லப்போனா ஐ லவ் யூ கூட நீ கேட்டதால சொன்னேனே தவிர காதலிக்கிறேன்னு வெளிப்படையா சொல்லனும்னு நான் நினைக்கலை“
”சொன்னாதானே தெரியும்“
”சொல்லலைன்னாலும் உனக்கு புரியும்னு நினைச்சேன்”
”சாரி புரியலை”
”இப்ப புரிஞ்சதா”
”ஓ புரியுது புரியுது” என்றாள் கிண்டலாக
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதுவரைக்கும் என்கூட இரு“
”உங்க கூடன்னா எப்படி”
”ம்ம்ம் சொல்லத் தெரியலை”
”இப்படி சொன்னா எப்படி, நட்பா இருக்கனுமா”