Page 7 of 37
”நீ வரலையா” என கேட்க அவளோ அதிர்ந்து
”நான் எதுக்கு”
”முதுகு தேய்ச்சி விட”
”ஹலோ என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு” என குழம்பு கரண்டியை அவன் முன் காட்டி மிரட்ட அவனோ அரண்டான்
”அம்மா”
”இதப்பாருங்க எதுக்கெடுத்தாலும் அம்மா ஆட்டுக்குட்டின்னு கதை விடாதீங்க, இந்த முதுகு தேய்ச்சி விட
...
This story is now available on Chillzee KiMo.
...
படியா ப்ச் ஏன் பேன்ட் சர்ட் போட மாட்டீங்களா“
”சரி போட்டுக்கறேன்“
”இப்பவே போய் மாத்திட்டு வாங்க” என அதட்ட அவனும் அங்கிருந்துச் சென்றான் 5 நிமிடம்