Page 4 of 37
ஓகேவா”
”சரிங்கத்தான்“
”இந்தா பணம்” என சொல்லி தன் கையில் இருந்த பணத்தை அவளிடம் தந்து
”செலவுக்கு வைச்சிக்க அப்புறம் இந்தா என்னோட விசிட்டிங் கார்டு” என அவளிடம் கார்டு தந்து
”ஏதாவதுன்னா போன் பண்ணு போன் இருக்குல்ல”
”இல்லைங்கத்தான்”
”சுத்தம் சரி அங்க லேண்ட்லைன் இருக்கு அதுல பண்ணு“
...
This story is now available on Chillzee KiMo.
...
வீட்டை பூட்டிக்க காலம் கெட்டுக்கிடக்கு எவனையும் நம்பமுடியாது” என சொல்ல அவளோ டாட்டா என சொல்ல அவனோ நொந்துப் போய் சிரித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி தனது காரில் ஏறி பறந்தான்