Page 16 of 30
சிரிப்பில் கிறங்கிப்போனார் தயாசாகர்.
மறுபக்கம் காரில் மிர்துளா ஜெகதீஷையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
”ஓய் என்ன அப்படி பார்க்கற”
”நீங்க செய்றதெல்லாம் நாடகத்தனமா இருக்கு, பொண்ணுங்களை வெறுக்கற நீங்க என்கூட பழகறதே எனக்கு பொய் மாதிரி தெரியுது, உண்மையைச் சொல்லுங்க உங்களுக்கு பொண்ணுங்களை பிடிக்காதா இல்லை பொண்ணுங்கன்னா பயமா” என கேட்டதும
...
This story is now available on Chillzee KiMo.
...
்படி“
”அதுதான் எனக்குத் தெரியலை, உன் விசயத்தில எனக்கு உன்னைப் பார்த்து பயம் வரலை, அதுக்கு பதிலா எனக்கு உன்கூட பழகனும் பேசனும்னு தோணுது”
”நட்பாவா“