Page 23 of 30
”ஹலோ ரொம்ப தூரம் போக வேணாம் என் வீட்ல என்னை தேடுவாங்க“
”சரி“
”ஆமா என்ன விசயம் எதைப்பத்தி பேசனும்”
”கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் அகில்கிட்ட பேசினேன், அது சம்பந்தமா உன்கிட்ட பேசலாம்னு வந்தேன்”
”அவர் ஆஸ்பிட்டல்லதானே இருக்கறதா சொன்னீங்க அதுக்குள்ள குணமாயிட்டாரா”
”ஆமாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீ அகிலை இப்பவும் காதலிக்கிறியா”
என கேட்க அவளிடம் இருந்து பதில் இல்லை, அமைதியாக இருக்க அந்த அமைதி அவனை கொல்லாமல் கொன்றது
”பதில் சொல்லு”