Page 25 of 30
அவனுக்கு மைத்ரேயி இருக்கா ஆனா உனக்கு யார் இருக்கா என்னைவிட்டா அதை பாரு“
”நீங்களா நீங்க எனக்கு வேணாம்”
”என்னை வேணாம்னு சொல்றதுல மட்டும் தெளிவாயிரு சரி சொல்லு உன் முடிவுதான் என்ன“
”முதல்ல உங்க தம்பி என்கிட்ட மன்னிப்பு கேட்கட்டும் ஆனா, அதுக்கு வாய்ப்பில்லை, அவர் ஒரு கோழை என்னை நேருக்கு நேர் பார்த்து மன்னிப்பு கேட்கற தைரியம் அவருக்கு கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் அவள் பயந்தேவிட்டாள்
”அய்யோ அய்யோ என்னை விடு என்னை விடு” என அலற அவன் பயந்து அவளை விட்டு விலகினான்
”ஏன் கத்தற“