Page 26 of 30
”என்ன செய்றீங்க எவ்ளோ தைரியம் இருந்தா என்னை கட்டிப்பிடிப்பீங்க கொன்னுடுவேன்“
”சாரி சாரி நீ சொன்னதைக்கேட்டு என் கவலை ஓடிப்போச்சி, அதனால உணர்ச்சி வசப்பட்டு கட்டிப்பிடிச்சிட்டேன் சாரி“
”அடுத்த முறை உணர்ச்சி வசப்பட்டீங்க தொலைச்சிடுவேன்”
”சரி சரி ரிலாக்ஸ்” என சிரித்தபடி சொல்ல அவளோ
”ஆமா எதுக்கு இப்படி அநியாய
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிழமை அகிலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகுது” என சொல்லிவிட்டு அவளின் முகத்தையே உற்றுப் பார்த்தான் ஆனால் அவளோ இதை வெகு இயல்பாக எடுத்துக் கொண்டு
”ஓ அதுக்கென்ன இப்ப”