Page 22 of 30
மணியை கடந்துவிட்டதே, இந்நேரம் உறங்கியிருப்பார்களோ என நினைத்து கவலைக் கொண்டான் அந்நேரம் அவளே எதேச்சையாக வெளியே வந்தாள் போனில் யாருடனோ பேசியபடி வந்தாள்
”ஆமாமாம் சே சே சரி பரவாயில்லை சரி ஓகே குட்நைட், அடுத்த வருஷம் வர்ற என் பிறந்தநாளுக்காவது கரெக்டா விஷ் பண்ணு சரி சரி பை” என சிரித்தபடி பேசிவிட்டு அங்கு கார் நிற்பதைக் கண்டு குழம்பியபடியே அங்கு வர ஜெகதீஷ் இருந்தான், அவனைக் கண்
...
This story is now available on Chillzee KiMo.
...
”உதைவாங்குவீங்க”
”பின்ன எங்கதான் பேசறது”
”ம்ம்ம்” என பலமாக யோசித்துவிட்டு அவனது காரில் ஏறிக் கொண்டாள், அவனோ காரை ஓட்டலானான்.