Page 10 of 35
”யாரு இவனுக்கா, இவன் ஊர்ல என்னத்த கிழிக்கறான் ஒண்ணும் இல்லை, உனக்கு பாதுகாப்பா இவன் இருப்பான் கூட்டிட்டுப் போ” என சொல்ல அவளோ வீரையனை இளப்பமாக பார்க்க அவனோ கோபத்துடன்
“அப்பா என்னை மட்டம் தட்டாதீங்கப்பா நான் நம்ம சொத்துக்களைதானே பார்த்துக்கிட்டேன்”
”ஓ நல்லா பார்த்து கிழிச்சியே போதும்பா நீ பார்த்துக்கிட்டது, சென்னைக்கு போ அங்க இருக்கறவங்களை பார
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் செய்ற அளவு தகுதியை வளர்த்துக்குவான்“
”உங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே”
”இல்லைம்மா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தா அதுவே போதும் எனக்கு“