Page 6 of 35
”ட்ரஸ் மாத்தறதுக்குன்னு இந்த ரூம்ல தனியா மறைவான இடம் ஒதுக்கலையா”
”இல்லைங்க”
”சரி போகட்டும் இப்ப என்ன செய்யனும் சொல்லு”
”என்னை கேட்டா எனக்கெப்படி தெரியும்“
”எனக்கும் என்ன செய்றதுன்னு தெரியலை, என் மனசெல்லாம் இங்க இல்லை, கம்பெனி என்னாச்சிங்கற கவலைதான் இருக்கு, என்னால உன்கிட்ட சகஜமா பழக முடியலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
தேவையான துணிமணிகளை எடுத்து வைச்சிக்க காலையில நாம கிளம்பறோம், அதுவும் 6 மணிக்கே”
”அப்பவேவா“
”ஆமா இந்த ஊர்ல இருந்து சென்னைக்கு போகனும்ல நேரமாகும்”